கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் பாதிப்படையாமல் இருப்பதற்காக பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும்.
நீட் விவகாரத்தை பொறுத்தவரையில் போதியளவு கால அவகாசம் இல்லாததால் இந்த ஆண்டு நீட்டுக்கு விதி விலக்கு அளிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை. ஆதலால் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சிகளை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
# டீசல் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக பாராளுமன்றத்தில் எங்கள் கண்டனங்களை தெரிவிப்போம்.
#தமிழர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்தில் சம்பந்தமே இல்லாமல் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தேவையில்லாமல் கொங்குநாடு என்ற பெயரில் ஒரு பிரிவினையை கொண்டு வர முயல்கிறது. ஒரு காங்கிரஸ்காரனாக மட்டுமில்லாமல் ஒரு தமிழனாகவும் இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
# தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 60 நாட்கள் முடிவதற்குள் எதிர்க்கட்சிகள் குறை கூறுவது தவறான செயலாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து
இந்த சேலம் மாவட்டத்தில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அ துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்ன கடலூர் அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் வைத்த நபரே தேர்தல்களில் கள்ள ஓட்டுகள் பதிவாவதற்கு முக்கிய காரணங கொரோான தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட் வளிமண்டல சுழற்சி காரணமாக குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்க தி.மு.க. -காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவ தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமு குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் செட்டித்தெருவில தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழக முதல்வராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றா சென்னையின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாபாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியா