உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதேவ் தால் குளத்தில் நேற்று முன்தினம் 7 சிறுமிகள் படகு சவாரி சென்றனர். அவர்கள் 8 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள். படகு சவாரியின்போது சிறுமிகள் செல்போனில் செல்பி எடுக்க முயன்றதில் படகு கவிழ்ந்து, அனைவரும் தண்ணீரில் மூழ்கினர்.
அவர்களில் 4 சிறுமிகள் ஒருவழியாக நீந்திக் கரையேறிவிட்டனர். படகோட்டியும் நீந்தி தப்பித்துவிட்டார். ஆனால் 3 சிறுமிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டனர்.
கரையேறிய சிறுமிகளில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்திய மாவட்ட மாஜிஸ்திரேட்டு அசுதோஷ் நிரஞ்சன், இறந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிà
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற
முதல்-அமைச்சர்
இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊட விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்க டெல்லியில் தடுப்ப௠நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன இரு தரப்புக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவத்தில், இதுà® பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான் இலங்கையின் பிரதமராக ஆறாவது முறையாக நேற்று பதவியேற்ற ர அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் பொது பல்கலைக்à® இந்திய கடனுதவியின் கீழ் 38,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிகà¯
