பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக நிஜிபுல்லா அலிகில் செயல்பட்டு வந்தார். சில தினங்களுக்கு முன் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மர்ம நபர்கள் திடீரென இவருடைய மகளை கடத்திச் சென்றனர். அவரை அடித்து உதைத்த அந்த கும்பல், பின்னர் பூங்கா ஒன்றின் அருகில் விட்டு விட்டு சென்றது. காயங்களுடன் இருந்த அவரை போலீசார் மீட்டனர். அவரை கடத்தியவர்களை 46 மணி நேரத்தில் கைது செய்யும்படி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தூதர் நஜிமுல்லா உட்பட மூத்த தூதரக அதிகாரிகள் அனைவரையும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி திரும்ப அழைத்துள்ளார். அவர்கள் அனைவரையும் உடனடியாக நாடு திரும்பும்படி நேற்றிரவு உத்தரவிட்டார். ஆப்கானிஸ்தானில் அரசு படைகள் மீது தாக்குதல் நடத்தி வரும் தலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவமும், உளவுத்துறையும் செயல்படும் தகவல் வெளியான நிலையில்., இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யாவிடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நட
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
சவுதி அரேபியாவின் விமானநிலையம் மீது இடம்பெற்ற ஆளில்ல
சீன வெளிவிவகார அமைச்சர் வேன் வீ எதிர்வரும் ஜனவரி மாதம
வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை நேற்று நாடு முழு
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பி
பல்வேறு நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு
ஜிம்பாப்வே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக அரசுக்
உலகளாவிய ரீதியில் தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்ற
அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி மேற்கத்திய நாடுகளில்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு வரவேண்டிய விமா
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற
பிரேஸிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில
உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வர
பாகிஸ்தானில் 65 பில்லியன் அளவில் முதலீடு செய்து சீனா பல
