தமிழ்நாடு பா.ஜ.க.மாநில துணைத் தலைவராக இருந்த அண்ணாமலையை தமிழக பா.ஜ.க. தலைவராக நியமித்து பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உத்தவிட்டார்.
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள, கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மத்திய அமைச்சரும் முன்னாள் பா.ஜ.க. தலைவர் எல்.முருகன், முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இல.கணேசன், சட்டசபை பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவரிடம் மேகதாது அணை விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, மேகதாது அணை கட்டக் கூடாது என்பதே தமிழக பா.ஜ.க.வின் நிலைப்பாடு. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என தெரிவித்தார்.
கொரோனா தொற்று 3-வது அலை பரவாமல் தடுக்க தமிழக அரசு தீவிர
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் தேர
சொத்துகுவிப்பு வழக்கில்
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந ஈரானின் சபஹர் துறைமுக அபிவிருத்தி திட்டத்திற்கு இந்த பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீ கே.எஃப்.ஜே ஜுவல்லரியின் நகை சேமிப்பு திட்டத்தில் சே எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டிய உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வா கோவையில்
நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின் 270 கோடி ரூபாய் இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில்
தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45