முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கையில் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட ஒதியமலை பெரியகுளம் கிராமத்தில் காட்டுயானை ஒன்று உயிருக்காக போராடி வருகின்றது.
தொடர்ச்சியாக குறித்த பகுதி விவசாயிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த குறித்த யானை விவசாயிகளின் நிலத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் கிராம விவசாயிகளால் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது
இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் விவசாயிகளின் நிலத்தில் வீழ்ந்து கிடந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ‘நிறைவுகாண் மரு
ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க ந
எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ATM இயந்திரங்களில் மக்கள்
இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் ப
நாட்டில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளா
450 கிராம் நிறையைக் கொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூ
இலங்கையின் இந்த வருட கடனை அடைப்பதற்கு 5 பில்லியன் அமெர
ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்காக ம
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அ
யாழ்.புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலயத்துக்கு நூல
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவ
குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரைய
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள
நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா
