கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர் பறவை’, ‘தர்மதுரை’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. சமூக கருத்துக்களை அதிகம் பேசிய இப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. சீனு ராமசாமி, தற்போது விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்திற்கு மாறியுள்ளார் சீனு ராமசாமி. இப்படத்தில், ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இதுகுறித்து, இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, ”ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறேன். இது இதுவரை வந்த என் படங்களில் சற்று மாறுதலாக ஆக்ஷன் திரில்லர் கிராமத்து பின்புலத்தில் அமைந்துள்ள படமாகும். இதன் படப்பிடிப்பு அடுத்தமாதம் முதல் வாரத்தில் தேனியில் தொடங்குகிறது” என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச ந
தெலுங்கு சினிமாவில் துணை நடிகையாக நடித்து மக்களிடம் ப
கடந்த மாதம் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்த
சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக
தனுஷ் ஒரு காலகட்டத்தில் Wunderbar Films என்ற தயாரிப்பு நிறுவனம்
நடிகை துனிஷா சர்மா கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வந்த பிரபல தொகுப்பாளி
நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிக
நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவகர் இயக்க உள்ளார
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தம
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ
கமலின் 'விக்ரம்' திரைப்படம் எப்படி உருவாகவுள்ளது