கடந்த 201 ஆம் ஆண்டு திருச்சியிலிருந்து கடலூர் நோக்கி சென்ற அரசு பேருந்து நடத்துனருக்கும், காவலருக்கும் டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையால் நடத்துனர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், பேருந்தில் பயணிக்கும் போலீசார் அனைவரும் டிக்கெட் எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “இனி வரும் காலங்களில் மேற்கண்ட மோதல் போக்குச் சம்பவம் போல் நிகழாமல் இருக்க அரசுப் பேருந்துகளில் வாரண்ட் இல்லாமல் பயணம் செய்யும் போலீஸார் முறைப்படி டிக்கெட் எடுக்க வேண்டும். மாநில மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல், உத்தரவை அனைத்து போலீஸாரும் கடைப்பிடிப்பதை அந்தந்தத் துறை அதிகாரிகள் உறுதிப்படுத்திட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு
வட இந்தியாவில் ஒரு இடத்தில் ஒரு தெருவில் தண்ணீர் தேங்à® இந்தியா தனது படைகளை இலங்கைக்கு அனுப்புவது குறித்து ஊட காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப் படைதளத்தில் டிரோன்à ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் 4 கர்நாடகாவில் மின்சாரம் தேவை என்றால் அதை வழங்க தமிழகம் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்றால் à® ம.தி.மு.க. பொதுச் செயலாளர்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், டெல்லி வà கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங௠மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிà கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்ப புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைராà தமிழக சட்டப்பேரவையில் ஆகஸ்ட் 2-ம் தேதி முன்னாள் முதலமைà இந்திய காவல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியக à®
