பளு தூக்குதல் - பெண்கள் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியா வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் முதல் பதக்கத்தை மீராபாய் சானு வென்று உள்ளார்.
49 கிலோ எடைப் பிரிவில் சீனாவின் ஹாவு ஷிஹூய் தங்கம் வென்றார். மீராபாய் சானுவுக்கு வெள்ளியும், இந்தோனேசியாவின் கான்டிக் விண்டி அய்ஷாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது.
வெள்ளிபதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. மீராபாய் சானு தனது அற்புதமான செயல்திறன் காரணமாக பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். அவரது வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாட
தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரும், ஜம்மு காஷ
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டிய
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ள
தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல்
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பா சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனது அலுவலகத்த கேரளாவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான லொட்டரி சீட்டுக
