சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து 2016-ல் வெளியான படம் பிச்சைக்காரன். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தெலுங்கில் இப்படம் டப் செய்து வெளியாகி அதிக வசூலையும் குவித்தது.
பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதி வருவதாக சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனி தெரிவித்து இருந்தார். முதல் பாகத்தை இயக்கிய சசி, வேறு படவேலைகளில் இருப்பதால் இரண்டாம் பாகத்தை இயக்கவில்லை.
இதனால், பாரம் படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற பிரியா கிருஷ்ணசாமி, பிச்சைக்காரன் 2 படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. பின்னர் சில காரணங்களால், பிரியா கிருஷ்ணசாமி இப்படத்தில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.
தற்போது விஜய் ஆண்டனியே இப்படத்தை இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டு விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து கூறி இருக்கிறார்.
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன், அடுத்ததாக
‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்
அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் க
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா
தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து
தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா
நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் ஞானவேல் இயக்கி நடிக
பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ஆதிபுருஷ் திரைப்படத்தின
தமிழ் சினிமாவில் 90களில் சீரியல்களில் நடித்த பிரபலங்க
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரி
கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான 'கேஜிஎஃப்' முதல் பாகம் வெற
விஜய் டிவி பிரபலமான தொகுப்பாளினி பிரியங்காவுக்கு தனி
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தின் படப
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்