தொழிலதிபர் லெஜன்ட் சரவணன், தமிழ் திரையுலகில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் புதிய படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் லெஜன்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். படப்பிடிப்பில் கலந்து கொண்ட யோகிபாபுவுக்கு படக்குழுவினர் கேக் வெட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இப்படத்தில் நடித்து வந்த நடிகர் விவேக் கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்ததால், அவருக்கு பதில் யோகி பாபு நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், தற
ஜுனியர் என்.டி.ஆர். நடித்த ஆர்.ஆர்.ஆர். படம் ரசிகர்களிடம
தமிழில் தோனி, கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட படங்
விஜய் டிவி புகழ் நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவ
இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு
கார்த்திக் நரேன் இயக்கத்தில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரி
பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்
நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் க
நடிகர் அஜித் தனது 51வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர்.
சில நேரங்களில் தன்னுடைய நடிப்பில் வெளியாகிய திரைப்
நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவ
தமிழ் சினிமாவின் டா
கன்னட திரையுலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவக
கோல்மால் இந்தி திரைப்பட நடிகையும், பிரபல டி.வி.நிகழ்ச்
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்ப