பாமக நிறுவனர் ராமதாசின் 83-ஆவது பிறந்தநாள் இன்று . இதை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிச்சாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவருமான மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, அவர் எல்லா நலமும்,வளமும் பெற்று தொடர்ந்து மக்களுக்கான அரசியல் தொண்டாற்றிடவும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இன்று காலை ராமதாசை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அப்போது ராமதாசின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், டெல்லிக்கு வரும்படியும் ராமதாசுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று காலை ராமதாசை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 83-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து வருகி
இந்தியாவில் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்து
தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர
சென்னை நகரில் 10 நாட்களுக்கு முன்பு வரை எப்போது பார்த்த
கன்னட திரைப்பட கலைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி வினியோ
உங்களுடைய பைக்கை ரயில் மூலமாகவே வெளியூருக்கு ஈசியா அன
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவ
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழ
புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ
கொரோனா ப
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்த
இந்திய சினிமா துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழ
ஒரு துணைவேந்தரை நியமிக்க வேண்டுமானால் உயர்கல்வித்து
ஒடிாசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் துளசி காட்டுப்பக
திமுக மாநில வர்த்தக பிரிவு துணைச் செயலாளர் அய்யாதுரை
