பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'லிப்ட்'. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடபட்டுள்ளதால், இப்படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே லிப்ட் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தன.
இந்நிலையில், 'லிப்ட்' படத்தின் வெளியீடு குறித்து லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, லிப்ட் திரைப்படம் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி கிடைத்தவுடன் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக பரவும் செய்தி உண்மையில்லை எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகி வந்த ‘மாறன்’ படத்தின் படப்
நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் ப
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர்
இந்த நாவலை பற்றி நாங்கள் சொல்ல
தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், ஆனந்த் எல் ரா
தமிழில் கார்த்தியுடன் காற்று வெளியிடை படத்தில் நடித்
தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவ
தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்
ஹாலிவுட்டில் பிரபலமான திரைப்படம் ‘பாரஸ்ட் கம்ப்’.
நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்
சூரியா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் திரைப்படத்தி
நடிகை துனிஷா சர்மா கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில்
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜ
விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் ப