ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத், சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தலைநகர் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர்.
முலாயம் சிங் யாதவின் மகனும், சமாஜ்வாடி கட்சியின் தற்போதைய தலைவருமான அகிலேஷ் யாதவும் இந்த சந்திப்பில் உடன் இருந்தார்.
இதுதொடர்பாக லாலு பிரசாத் யாதவ் டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உ.பி. சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பான சந்திப்பாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நடைபெறும் வன்முறை சம் இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினரà தமிழ் சகோதர சகோதரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இனிய à® சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலைà® நயன்தாரா வாடகை தாயை அமர்த்தி குழந்தை பெற்ற விவகாரம் ப௠முதல்-அமைச்சர்
பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்பாராத விதமாக ஒருவர தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை, மாட்டு பொங்கலை தொடர௠தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தமிழ கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்à தமிழக முதல்வராக கடந்த மே மாதம் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றாமத்திய அரசின் 3 வேளாண் சட்டத் திருத்த மசோதாà
