ஒலிம்பிக் வரலாற்றில் 41 ஆண்டுகளுக்கு பிறகு பதக்கத்தை கைப்பற்றி சாதனை இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், வெண்கல பதக்கத்தை வெல்ல சிறப்பான ஆட்டம். 41 வருட காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. ஆண்கள் ஹாக்கியில் 12 வது ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஹாக்கி டீமுக்கு வாழ்த்துக்கள். நான் உறுதியாக நம்புகிறேன், #டோக்கியோ 2020இல் இந்த வெற்றியுடன் இந்திய ஹாக்கி வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள பதிவில், 41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற எங்கள் ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துக்கள். அணி திறமைகள், நெகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கான உறுதியை இந்த போட்டி காட்டியது. இந்த வரலாற்று வெற்றி ஹாக்கியில் ஒரு புதிய சகாப்தத்தை தொடங்கும் மற்றும் இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க ஊக்குவிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ய
ரி20 உலகக் கிண்ண முதல் சுற்றின் 3-வது ´லீக்´ ஆட்டம் ஹோ
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையி
கொழும்பு: இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் தொடரில் இங்கில
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட
வீதி பாதுகாப்பு உலகத் ரி-20 தொடரின் இரண்டாவது அரையிறுதி
ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5
இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களி
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரி
சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசா
ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கி
மோட்டோ ஜிபி பந்தயத்தின் கிரான் பிரீமியோ அனிமோகா பிராண
ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்க