பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'அந்தாதூன்'. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இவருடன் சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அடுத்தகட்டமாக பின்னணி வேலைகளை முழுவீச்சில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ
வெள்ளை புடவையில் தேவதை போல் இருக்கும் நடிகை பிரியங்கா
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி
மலையாள நடிகை அஞ்சு குரியனின் ஸ்பெஷல் போட்டோஷூட் இணையத
தெலுங்கு திரையுலகில் முன்னணி மா
மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மலாடு மத் ஐலேண்ட
ஆஸ்கார் நாயகன் முதல் படத்தில் வாங்கிய சம்பள விவரம் வெ
இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மு
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவுக்கு உண்மையா
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்
சன் டிவியில் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையு
ஜெய் நடிப்பில் வெளியான 'அதே நேரம் அதே இடம்' படத்தின்
வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருக்கும
கடந்த ஆண்டில் சாதனை செய்த படங்கள், கலைஞர்களை பாராட்டு
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை
