நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.
காதல், நகைச்சுவை, அதிரடி சண்டை காட்சிகளுடன் இந்த படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு வரும் திங்கள் முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் படக்குழுவினர் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஷ்யாவில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர் பற
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென மம்மூட்டி நடிக்கும் ‘புழு’ படத்தின் படப்பிடிப்பு தமிழ் திரையுலகில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள் பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ந திருமணம் ஜூன் 9ம் தேதி நடக்கும் நிலையில் விக்னேஷ் சிவன எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிம வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘ம சென்னை நடிகை மும்தாஜ் வீட்டில் பணிப்பெண நடிகர் வடிவேலுவின் புதிய படமான 'நாய் சேகர் ரிட்டர்ன் தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண சமீபத்தில் தமிழகமெங்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ம:
