பிரான்சில், 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களில் பெகாசஸ் உளவுமென்பொருள் இருந்ததை, அந்நாட்டு தேசிய சைபர் செக்யூரிட்டி நிறுவனம் உறுதிசெய்துள்ளது.
இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற தொழில்நுட்ப நிறுவனம் பெகாசஸ் என்ற உளவுமென்பொருளை தயாரித்து, அரசுகளுக்கும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் விற்பனை செய்கிறது.
இதனிடையே, பிரான்ஸ் அதிபர் மெக்ரான் உள்ளிட்டோர் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டிருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்நாட்டின் சைபர் பாதுகாப்பு அமைப்பு, மீடியாபார்ட் என்ற ஒன்லைன் புலனாய்வு இதழைச் சேர்ந்த 2 செய்தியாளர்களின் செல்போன்களில் பெகாசஸ் ஸ்பைவேர் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த வகையில், பெகாசஸ் தொடர்பான குற்றச்சாட்டை முதன் முதலில் ஒரு அரசு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கர
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல்
ராஜஸ்தானில் தனது மனைவியால் கடந்த ஒரு வருடமாக
அபுதாபி தடுப்பூசி மையத்தின் இயக்குனர் டாக்டர் கோசி ஜா மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழம பொதுமக்கள், மாணவர்கள் வெளியேறும் வகையில் நான்கு நகரங் இங்கிலாந்து நாட்டில் கடந்த 19-ம் தேதி முதல் ஊரடங்கு கட் தென்னாபிரிக்கா வரலாறு காணாத வன்முறை வெறியாட்டங்களை ச உலகம் முழுவதும் 43 நிமிட முடக்கத்துக்கு பிறகு வாட்ஸ் அப ரஷ்ய கான்வாய்யை உக்ரைன் படைகள் தாக்கி அழித்த வீடியோ ஐ.நா.சபையின் 9-வது பொதுச்செயலாளராக போர்ச்சுக்கல் முன்ன உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடு
உக்ரைனில் நடக்கும் போரில் இருந்து தப்பி வரும் அகதி