தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முரளி. இவர் விரைவில் வெளியாகவுள்ள "நவரசா" ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய பகுதியில், இயக்குனர் சர்ஜுன் இயக்கியுள்ள "துணிந்த பின்" கதையில் அனுபவமில்லாமல் தடுமாறும் காவல் அதிகாரி 'வெற்றி' கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதுகுறித்து அதர்வா முரளி கூறும்போது, ‘இயக்குனர் சர்ஜுன் இந்த படத்தின் திரைக்கதையை பற்றி விவரிக்கும் போது, எந்த உணர்வை பற்றிய கதையை சொல்லப்போகிறார், என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன். இந்தப் படம் தைரியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது என்று அவர் விவரித்த பின்னர், என் மனம் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றது.
நான் ஸ்பெஷல் டாஸ்க் போர்சில் உள்ள ஒரு சிறப்பு அதிகாரியாக (Special Task Force officer) நடிக்கவுள்ளேன், என்று கூறியபோது ஆடம்பர காவல் அதிகாரி உடையில், மிக ஸ்டைலாக என்னை நானே கற்பனை செய்து கொண்டேன். இந்தப்படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குனர் சர்ஜுன் உடன் பணி புரிந்தது மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தை செய்தது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது.

கொரோனா பிரச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்குà
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திறà¯
இசைஞானி இளையராஜா தற்போது துபாயில் நடந்துவரும் எக்ஸ்பà
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி
வலிமை படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அதை பெரிய அளவில் கொண்டாட
தமிழ் திரைà
விக்ரம் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் கலக்கிவரும் சூப்ப
கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்à
ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் ஷோ
பிரபல இசையமைப்பாளர் டி. இமான் விரைவில் மறுமணம் செய்யவà¯
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையà®
கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெà
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடிà
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்à®
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதனà
