பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இதையடுத்து இவர் இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் தேசிய விருது பெற்றது. பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் இயக்கத்தில் உருவாகி உள்ள மாமனிதன் திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக இயக்கி வரும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக காயத்ரி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் சௌந்தரராஜா இப்படத்தில் இணைந்திருக்கிறார். இவர் ஏற்கனவே சீனு ராமசாமி இயக்கிய தர்மதுரை படத்தில் நடித்திருந்தார். மேலும் சௌந்தரராஜா, சுந்தர பாண்டியன், கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும்,
முக்கிய நடிகரின் படத்தை இயக்கும் வெங்கட் பிரபு
இ
நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் க
தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ
நடிகை வரலட்சுமி நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து
விஷால் நடிப்பில் உருவாகி வரும் லத்தி படத்தின் இரண
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் &l
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னிந்தியாவின் பி
தமிழ் சினிமாவில் சின்ன வயது முதல் நடித்து பிரபலமானவர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் சனம் ஷெட்டியுடன் பாலாஜி சண்டை