காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமதுவின் மகனின் திருமண நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்கிறார். மேலும், அவர் காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியின் தலைமையத்தை திறந்துவைக்கிறார்.
அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார். ராகுல் காந்தியின் காஷ்மீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசிà®
கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கà
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ
உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பா
தமிழக முதல்வர்
ஒடிாசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் துளசி காட்டுப்பகà திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்கà மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பத சிம்லாவில் இன்று அகில இந்திய அவைத்தலைவர்கள் மாநாட்டை தமிழகத்தில் ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயà மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொà அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய à®
