எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடித்து அசத்துபவர் நடிகை ராதிகா. இவர் சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 43 வருடங்கள் நிறைவடைகிறது. 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியான 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ராதிகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களிலும், தமிழில் பல டிவி தொடர்களிலும் நடித்துள்ள நடிகை ராதிகா தற்போதும் சினிமா, டிவி என மிகவும் பிசியாகவே நடித்துக் கொண்டிருக்கிறார்.
ராதிகாவின் 43 வருட திரையுலகப் பயணத்திற்கு அவரது கணவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். “என்னுடைய அன்பு மனைவி மற்றும் சிறந்த தோழிக்கு, சினிமா துறையில் 43 ஆண்டுகள் புகழுடன் இருப்பதற்கு மனமார்ந்த வாழ்த்துகள். நீங்கள் ஒரு சிறந்த நடிகையாக மட்டும் உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. குறை சொல்ல முடியாத நடிகையாகவும், தொழில்முனைவோராகவும் முத்திரை பதித்துள்ளீர்கள். இனி வரும் காலங்களில் மறக்க முடியாத கதாபாத்திரங்கள், வெற்றிகள் ஆகியவற்றை உங்களது நடிப்பின் மூலம் உருவாக்குவீர்கள் என எதிர்பார்க்கிறேன். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் ராதிகா,” எனப் பாராட்டியுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழி
விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஹிட்டா
தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்து பிரபலமா
தமிழில் ’ஆனந்தம்’, ’ரன்’, ’சண்டக்கோழி’, ’பைய
விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடர் மூலம் மக
நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அ
தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வருபவர்
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி விக்ரம்
அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் கடந்
போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுக
புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர்
அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அற
சென்னை:
நடிகை மும்தாஜ் வீட்டில் பணிப்பெண
பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்
தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தள