முள்ளியவளையில் நகர் பகுதியில் விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி முள்ளியவளை வீதிப்போக்குவரத்து காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முள்ளியவளை காவற்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
உந்துருளியில் பயணித்தவர்கள் காரின் கதவில் மோதுண்டு நோயாளர் காவுவண்டியில் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளார்கள் இதன்போது காயமடைந்த இருவரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் விபத்தினை ஏற்படுத்திய நோயாளர் காவுவண்டியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் விபத்திற்கு காரணமாக இருந்த சொகுசு காரின் சாரதியும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முள்ளியவளை காவற்துறையினர்தெரிவித்துள்ளார்கள்.
விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வீதி போக்குவரத்து காவற்துறையினர் ஈடுபட்டு வருகின்றார்கள்
இலங்கை அரசாங்கம் நிதி தொடர்பான கோரிக்கை விடுத்தால், அ
நுரைச்சோலை மின் உற்பத்தி நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப
தொடருந்து சேவையில் நேரடியாக தொடர்புபடும் சேவையாளர்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமாகியுள்ள
மட்டக்களப்பு - ஏறாவூர், கொம்மாதுறை பகுதியில் பிற்பகல்
அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை ம
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்த
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை ம
நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டே
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஏற்பாடு
சு
உலகநாயகன் கமல
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப
எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல்
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில
