சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத்தில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று தேசிய கோடி ஏற்றி வைத்தார்.
அப்போது, சத்தியமூர்த்தி பவன் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த காந்தியின் கைராட்டையை திறந்துவைத்தார் கே. எஸ். அழகிரி. இதில் நடிகர் சிவகுமார் பங்கேற்றார். சேவாதள தொண்டர்கள் அணியும் வெள்ளை குல்லாவை அணிந்து நடிகர் சிவகுமார் அந்த நிகழ்வில் பங்கேற்றார் . நிகழ்வில், கே.எஸ்.அழகிரிக்கு காந்தி பற்றிய புத்தகம் ஒன்றினையும் அளித்தார் சிவகுமார்.
முன்னதாக மரைந்த ஞானதேசிகன் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தபோது சத்தியமூர்த்தி பவனில் நடந்த கண்ணதாசன் பிறந்தநாள் விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிவகுமார் பங்கேற்றிருந்தார்.
தற்போது காந்தியின் கைராட்டை திறப்பு விழாவிலும் சிவகுமார் பங்கேற்று இருப்பதால் , சிவகுமார் தன்னை காங்கிரஸ் அனுதாபியாக காட்டி கொண்டிருப்பதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். மேலும் ராகுல் காந்தி முன்னிலையில் அவர் விரைவில் காங்கிரஸ் இணைவார் என்ற எதிர்பார்ப்பும் அக்கட்சியினர் மத்தியில் எழுந்திருக்கிறது.
கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்
சரியான திட்டமிடுதல் இல்லாததால் மராட்டிய அரசு 5 லட்சம்
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வ
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து
ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தா நிலுவையிலுள்ள சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும உத்தரகாண்ட் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாண மகாராஷ்டிராவில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையி அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரல பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று திருவண்