நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் காஸ்டியூமில் மின்னும் லேட்டஸ்ட் போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராகியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பூமிகா திரைப்படம் நேரடியாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக இருக்கிறது. மேலும் விஷ்ணு விஷால் உடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள சிகப்பு நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் லேசாக கிளாமர் வசம் வந்துள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
இதற்கிடையில் ஐஸ்வர்யா ராஜேஷ் டிரைவர் ஜமுனா, டக் ஜெகதீஷ், பூமிகா, தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து வருகிறார்.




தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர
எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை தி
விக்ரம் படம் சூப்பர்ஹிட் ஆகி இருக்கும் நிலையில் கமல்ஹ
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா
தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ந
நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவ
நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்
பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்புவி
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் தமிழில் ரஜி
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்கு
காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்'
நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிர
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி
தன்னுடைய மகளான ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அள
