மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி ஆண்டுதோறும் ஜோதி யாத்திரை நடைபெறுகிறது. அவ்வகையில், இந்த ஆண்டுக்கான ராஜீவ் ஜோதி யாத்திரை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து துவங்கி வைக்கப்பட்டது.
ஆகஸ்ட் 19ஆம் தேதி டெல்லியை சென்றடையும் இந்த யாத்திரைக்கு கர்நாடக ஐஎன்டியுசி தலைவர் பிரகாசம் தலைமை தாங்குகிறார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையுடன் சேர்ந்து, இந்த யாத்திரையை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் முருகானந்தம், காங்கிரஸ் செயல் தலைவர் எம்.ஜி.ராமசாமி, மாவட்ட தலைவர் நாகராஜ், சென்னை மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர்கள் பெர்னாண்டோ, ஜான்சன், செந்தில் குரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி
ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை சà
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மà
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்குà® சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல௠நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை à® தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவர மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையிலà வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடுà® அ.தி.மு.க. சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏழைகளின இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றிà மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் புதிய விதி
