தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரேநாளில் 1,964பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் தற்போதுவரை 25லட்சத்து 91 ஆயிரத்து 94பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து தப்பிக்கும் ஆயுதமாக தடுப்பூசி பார்க்கப்படும் நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்துக்காக இன்று 5,51,800 கோவிஷீல்டு தடுப்பூசிகள் மதியம் 12 மணிக்கு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்படுகின்றன. 1,33,360கோவாக்சின் தடுப்பூசிகள் சாலைமார்க்கமாக சென்னை வருகின்றன. நேற்றுமுன்தினம் மஹாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசிகள் 3.60 லட்சம் தமிழகத்திற்கு வந்தன. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த தடுப்பூசிகள் அங்கிருந்து தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, மருந்து கிடங்கிற்கு கொண்டுவரப்பட்டு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.

கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடியில் காவிரி ஆற்றின் குறுக்
திருப்பதி பாராளுமன்ற தொகுதியில் வரும் 17-ம் தேதி இடைத்த
முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க
இந்தியாவில் பங்கு சந்தை வீழ்ச்சியால் கணவர், மனைவி தூக
சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில் தமிழக அரசிய
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்க
திருப்பதியில் மொட்டை அடித்து பக்தர்கள் அளித்த காணிக
ஆந்திர பிரதேசத்தின் கடப்பா மாவட்டத்தில் மாமில்லப்பள உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட இந்தியாவை தலிபான்களை போல ஆக்க நாங்கள் உங்களை அனுமதிக் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 சீட்டுதான் ஒதுக்கப்பட பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் டுவிட்டரில் கூறியிருப தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் தயங் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள ரசபுத்திரபாளையம் ப
