சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ். இவருக்கு இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்தது. கேரளாவைச் சேர்ந்த அவருக்கு கேரள மாநில அரசு இரண்டு கோடிகள் பரிசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் மம்முட்டி, கேரளாவில் உள்ள ஸ்ரீஜேஷின் வீட்டிற்கு திடீர் வருகை தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக ஸ்ரீஜேஷை பாராட்டி பூங்கொத்து கொடுத்து இருக்கிறார்.
அதன்பின் ஸ்ரீஜேஷ் மம்முட்டியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
‘சூரரைப்போற்று’ இந்தி ரீமேக் படப்பிடிப்பு இன்று ம
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன
சாமி, சிங்கம், வேல், ஆறு, பூஜை என பல்வேறு கமர்ஷியல் ஹிட்
பிரபல பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் தமிழில் ரஜி
சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்& தமிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெ அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகி தமிழ் சினிமாவின் உ மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தற்போது தொ இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28). இவர் மும் நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதனதளபதி விஜய்க்கு பிடித்த ஷோ