உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 20 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் வங்காளதேசம் தற்போது 26-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் வங்காளதேசத்தில் 10,126 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14 லட்சத்தை நெருங்கியுள்ளது.
அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 215 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 613 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து 12.62 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் காலை 9
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®
இந்தியாவில் இருந்து நேரடி விமான போக்குவரத்துக்கு குவà
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நீண்ட
ஆப்கானிஸ்தான் நாட்டை
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் உக்ரைனின் போரோடியங்கா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனமà ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீà® அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி மேற்கத்திய நாடுகளில் à இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலக நாட அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாà உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்
