உத்தர பிரதேச மாநில அரசு 4 லட்சம் பேருக்கு வேலை வழங்கியதாக தெரிவித்துள்ளது. ஆனால், எந்தெந்த துறையில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கவில்லை.
இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டதற்கு, அதற்கான தகவல்கள் இல்லை என உ.பி. அரசு தெரிவித்துள்ளது.
இதற்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி உ.பி. மீது குற்றம்சாட்டியுள்ளார். ‘‘தற்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. 4 லட்சம் வேலை எந்தெந்த துறைகளில் வழங்கப்பட்டுள்ளன என்று மாநில இளைஞர்கள் விரும்புகிறார்கள்’’ என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில
தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து < உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாள் இன்று க உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ர இந்தியாவில்
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாத ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூன தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங ‛உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு மத்திய அர மத்திய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் திட்டங கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அத
