மலையாள நடிகை அஞ்சு குரியனின் ஸ்பெஷல் போட்டோஷூட் இணையத்தைக் கலக்கி வருகிறது.
மலையாள நடிகை அஞ்சு குரியன் தற்போது அங்கு முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். அவர் தமிழில் சென்னை டு சிங்கப்பூர், ஜூலை காற்றில், இக்ளூ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது அசோக் செல்வன், அபிஹாசன் ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இன்று ஓணம் பண்டிகையை அடுத்து கேரளாவே கலை கட்டியுள்ளது. சாதி மத பேதமனின்றி அனைவரும் ஓணம் பண்டிகையைக் கொண்டாடுவதால் இந்தப் பண்டிகை இந்தியா முழுவதும் பிரசித்தி பெற்றுள்ளது.
ஓணம் பண்டிகையை அடுத்து நடிகைகள் பெரும்பாலானோர் ஓணம் புடவையில் அலங்கரித்து போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர். தற்போது அஞ்சு குரியன் வெளியிட்டுள்ள ஓணம் ஸ்பெஷல் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.







நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி
காதல் என்பதே அற்புதமான உணர்வு தான், தன் காதலன் அல்லதà¯
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆà®
நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இà
தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா மு
மும்பை போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் மலாடு மத் ஐலேண்டà¯
நடிகர் கமல்ஹாசன் சென்னை எல்டம்ஸ் சாலையில் இருக்கும் வ பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரச பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடி பொன்ராம் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மà தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நடிகருமàசிவகார்த்திகேயனின் சீமராஜா
