வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொண்ட தி மு க அரசு குறுவை நெல் சாகுபடிக்கான பயிர் காப்பீட்டு திட்டத்தை கைவிட்டு தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்து விவசாயிகளின் உரிமைகளை தட்டி பறித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்கிறார் பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
அவர் மேலும், பல லட்சக்கணக்கான விவசாயிகள் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பை அலட்சியப்படுத்தும் இச்செயலை விவசாய விரோத தி மு க அரசு திருத்தி கொள்ள வேண்டும். உடன் காப்பீட்டு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்கிறார்.
நெல்லுக்கு காப்பீடு இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருப்பதால் நெல் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இனியும் தாமதிக்காமல் உடனடியாக நெல்லுக்கான காப்பீட்டு அறிவிக்க வேண்டும் என்று விவசாய அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அரசின் முடிவு விவசாயிகளை மீண்டும் தற்கொலைக்கு கொண்டு செல்லும் செயலாகும் என்றும் முதல்வரை எச்சரித்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்ச
மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய
கொரோனா பரவல் காரணமாக மத்திய அரசு சி.பி.எஸ்.இ. மாணவர்களு
தனியார் மருத்துவமனைகளில்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சாட்சியம் அளிக்க உத்தரவிடக் உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மகாதே 9 மாவட்டங்களுக்கான ஊரக
2019 நாடாளுமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலம் அமராவதி தனி த சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 3.5%ஆக குறைக்கப் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு நேற்று அற ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான  ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இட
