தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் ’சூப்பர் டீலக்ஸ்’. இந்த படத்தில் விஜய்சேதுபதியின் மகன் ராசுகுட்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் குழந்தை நட்சத்திரம் அஸ்வந்த். இவரது நடிப்புக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ உட்பட ஒரு சில படங்களில் அஸ்வந்த் நடித்துள்ளார்.
இந்த நிலையில் அஸ்வந்த் தாயாருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அடுத்து தனக்கு தம்பி பாப்பா பிறந்திருக்கிறான் என்று மிகவும் மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் அஸ்வந்த் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது தம்பியுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த நடிகை டகோடா ஸ்கை, ஆபாச படங்களில் ந
பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்தி
ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரி
67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று டெல
நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து
மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த மாதம் பெரிய எதிர்ப
விக்ரம் படம் சூப்பர்ஹிட் ஆகி இருக்கும் நிலையில் கமல்ஹ
நாம் இருவர் நமக்கு இருவர் இந்த சீரியல் ரசிகர்கள் மத
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்க
விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் அதை யோகி பாப
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி
