புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று, அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஆறு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அமைச்சுக்கு வருகைதருவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் வெளிவிவகார அமைச்சிற்கு வழங்கப்பட்ட தலைமைத்துவத்திற்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை, அவர் பாராட்டியுள்ளார்.
அதேவேளை, வெளிவிவகார அமைச்சின் அனைத்து நடவடிக்கைகளிலும், அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையின் உள்ளார்ந்த சுயமரியாதை மற்றும் கௌரவம் பாதிக்கப்படாது இருப்பதனை உறுதிப்படுத்தியதாகவும், புதிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
களனி பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் காவல்துறையினரின
நாட்டு மக்கள் தற்பொழுது மிக அதிகமாக ஒரு பாடலை விரும்ப
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் மற்றும் ஸ்ர
வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின்
நிவாரணம் அடிப்படையில் வழங்குவதற்கு சதொச நிறுவனத்துக
கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு
இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக
கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர
இலங்கை, தற்போது கட்டிட நிர்மாணத்துறையில் மூன்று மெற்ற
முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்க
நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா
சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக
கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கில
