ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இலங்கையில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவியதாக தகவல் பரவியது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மாவட்ட எஸ்பி கார்த்தி தலைமையில் கியூ பிராஞ்ச் உள்ளிட்ட அனைத்து தரப்பு போலீசாரும் கடற்கரை பகுதிகள் முழுவதும் அதிரடியாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்டநேர தேடுதலுக்கு பின்பே இது புரளி என தெரிந்தது. அதன்பின்பே போலீசார் திரும்பி சென்றனர். போலீசாரின் தேடுதல் வேட்டையால் இரவு முழுவதும் தொண்டி, நம்புதாளை பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு
எல்லைப் பிரச்சனையில் சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைக்குளத்தை சேர்
ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த
திரிணாமூல் காங்கிரஸ் அரசின் அமைச்சர் ராஜிப் பானர்ஜி அ
உள்ளாட்சி அமைப்புகளுக்கென தனி இணை அறிக்கை வெளியிட வேண
தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெ
எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை எ
தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இந
1, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத
கர்நாடக மாநில புதிய முதல் மந்திரி பசவராஜ் பொம்மை நேற்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க
மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதி
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கத்த
