கொழும்பு முழுவதும் நூற்றுக்கு நூறு வீதம் கொரோனா வைரஸின் திரிபான ‘டெல்டா’ தொற்றே பரவி வருகின்றது என ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அத்துடன், இலங்கையில் ‘சுப்பர் டெல்டா’ திரிபு உருவாகலாம் என்ற சந்தேகம் இருப்பதால் அது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
இந்தியாவின் டெல்டா பிளஸை விடவும் ‘சுப்பர் டெல்டா’ வீரியம் கொண்டதா என்பது தொடர்பில் எமக்கு இதுவரை தெரியாது. எதிர்காலத்தில் பரவுமா என்பது தொடர்பில் ஆய்வு நடத்த கால அவகாசம் வேண்டும். இது தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, நாட்டில் தடுப்பூசித் திட்டம் சாதகமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதால் செப்டெபர் மாதம் இறுதியளவில் நாட்டுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையிலான சூழல் உருவாகும் என ஊகிக்கின்றோம் எனவும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்நà¯
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்பà
யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க
லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அத
சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்பு வட்டி திட்
நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் உள்ள 43,000 மெட்ரிக் டன
காம்பியாவில் 66 சிறுவர்களின் உயிரிழப்புக்கு காரணமான கà¯
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் மழை பெய்யலாம்
சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் நாளை செவ்வாய
தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருà®
தேசிய கொள்கைகள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் எதிர்கட்சà
வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தலுக்காக ஒதுக்கப்à
முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்à®
அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8à
நீதி அமைச்சினால் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 1
