அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். இப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று தனுஷ்கோடியில் பரபரப்பான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது மதிய இடைவேளையில் அருகே இருந்த ரோட்டுக் கடையில் நடிகர் அருண்விஜய், திடீரென நுழைந்ததும் கடையில் இருந்தவர்கள் அவரை பார்த்து அதிர்ச்சியுற்றனர். நான் இங்கே சாப்பிட வந்துள்ளேன், என்ன இருக்கிறது என்று கேட்க, சூடா மீன் குழம்பும், மீன் வறுவலும் இருக்கிறது என்று சொல்ல, அவருக்கு இலை போட்டு உணவு பரிமாறப்பட்டது. அவருடன் படக்குழுவினர் சிலரும் அமர்ந்து சாப்பிட்டனர்.
அங்கு எடுத்த புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அருண்விஜய், “ரோட்டுக் கடையில் உணவருந்திய போது.. இந்த அம்மாவின் அன்பில் என் தாயை பார்த்தேன்.. இந்த அன்பு தான் நம்மளை இயக்கிக் கொண்டிருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் காஸ்டியூமில் மின்னும்&nbs
பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தற்போது 26வது நாளை தொட்டு இருக்க
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்பட
வலிமை படத்தின் படப்பிடிப்பை முடித்த நடிகர் அஜித், தற்
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிக
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னிந்தியாவின் பி
இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராக திகழ்ந்து வந்
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரும் இயக்குனரு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் க
விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடர் மூலம் மக
கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர் பற
சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் உலகெங்கிலும் கடைப்ப
எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையு
தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ்,