More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • தலைவி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!
தலைவி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!
Aug 24
தலைவி’ ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு!

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தலைவி’. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் திரையிட முடிவு செய்யப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக படத்தை திரையிடுவது ஒத்திவைக்கப்பட்டது. 



நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பிறகு தலைவி படத்தை வெளியிடுவோம் என கங்கனா ரணாவத் தெரிவித்திருந்தார்.



தற்போது தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 'தலைவி' திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம் என்பதால் அதிமுகவினரிடையே இப்படம் நல்ல வரவேற்பை பெறும்.



தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனாவும், எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug27

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராà

Oct30

இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின

Sep26

வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்

Jan24

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாà

Jan18

கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் பிரபாஸ் இணையும்

Jun09

பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திà

May23

தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக நாயகியà®

Feb10

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சுà®

Feb11

தென்னிந்திய திரையுலகின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவர் à

Feb25

கடந்த வருடம் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களிà®

Apr03

பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் திரைக்கு வரà®

Oct01

செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ‘துள்ளுவà®

Feb11

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பிலà¯

Feb23

அஜித்தின் வலிமை திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இ

Oct21

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸை நோக்கி நகர்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (10:31 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (10:31 am )
Testing centres