தென் அமெரிக்க நாடான சிலியில் அரசுக்கு எதிராக பல மாதங்களாக போராட்டம் நடைபெற்றது.
இதற்கிடையே, சிலி நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அரசின் புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக இடதுசாரி தலைவரான கேப்ரியல் போரிக் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில், 56 சதவீத வாக்குகளைப் பெற்று கடும் போட்டியாக விளங்கிய ஜோஸ் அன்டோனிய காஸ்டை வீழ்த்தினார். இதன் மூலம் அந்நாட்டின் வரலாற்றில் மிக இளம் வயதில் அதிபராகும் பெருமையை போரிக் பெறுகிறார்.
இன்னும் 3 மாதங்களில் இவர் தலைமையிலான அரசு பொறுப்பேற்கும் நிலையில், சிலியில் தற்போதுள்ள சுரங்க திட்டத்தை முடிவுக்கு கொண்டுவர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் இரண்டு முன்னாள்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் யோகா நி
ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமராக இருந்த
துபாயில் கடந்த அக்டோபர் 1 முதல் சர்வதேச கண்காட்சி நடைப
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடி
ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம உக்ரைனின் மரியூபோலில் அமைந்துள்ள உருக்காலையில் தஞ்ச அமெரிக்காவின் டெக்சாஸ் மஞத்தை சேர்ந்த சாண்ட்ரா வில 2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவ உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது என்று அமெரிக் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நக ரஷ்யாவின் சக்திவாய்ந்த மல்டிபிள் ராக்கெட் லாஞ்சரை உக உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர் உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம்
