19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு இலங்கை இளையோர் கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் நேற்று இடம்பெற்ற ஆசியக் கிண்ணப் போட்டியில் நேபாளத்தை 60 ஓட்டங்களால் தோற்கடித்த இலங்கை இளையோர் அணிக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
குரூப் பி புள்ளிகள் பட்டியலில் பங்களாதேஷ் முதலிடத்திலும், இலங்கை இரண்டாவது இடத்திலும் உள்ளது.
19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெறவுள்ளது.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்களை எடுத்தது.
அதன்படி, 323 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 47 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 262 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில
சுமந்திரனால் முன்னெடுக்கப்படும் பயங்கரவாத தடைச்சட்ட
ஹெரோய்ன், ஐஸ் உள்ளிட்ட பெருந்தொகை போதைப்பொருள் கடத்தல
ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ராஜெனகாவுடன் இணைந்து இந்தியாவின் ச
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிர
ஐந்து இலங்கை மீனவர்களுடன் மீன்பிடிக் கப்பலொன்று இந்த
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா வலுவடைந்து வந்த
நாட்டில் சீனா முன்னிற்பது தொடர்பாகக் கேள்வி எழுப்புப
தேசிய பேரவை நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் தடவையாக
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை கடந்த ஒரு மாதத்தில் ஒ
அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங
இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப
மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக அதில் திருத்த
வாகனம் கொள்வனவு செய்ய காத்திருப்பவர்கள் இனிமேலும் எத