வடகிழக்கு டெல்லியை சேர்ந்த பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு 2-வது முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது:-
ஜனவரி 2-ம் தேதி இரவில் இருந்து உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் உத்தரகண்ட், உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள தேர்தல் சுற்றுப் பயணத்தில் என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ளவும்.
இவ்வாறு மனோஜ் திவாரி கூறினார்.
பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல்முறை கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
முதல்-மந்திரி
அடுத்த சில மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யக் கொரோனா வைரசின் 2-வது அலையில் சிக்கி இந்தியா கடும் பாதிப இலங்கை தீவின் அரசியல் களம் இலங்கை - இந்திய அரசியல் உறவி தமிழகத்தில்
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத இலங்கை – இந்திய நாடுகளுக்கு இடையிலான உறவு மேலும் வலு அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள மகாத்மா காந்திய முன்னாள் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி ப தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள கொரோனா காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பு சாத்தியம் இல்ல உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பா குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் < பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிற அசாம் மாநிலத்தில் வரும் 27-ந்
