இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் பஞ்சாப்பில் பாட்டியாலா அரசு மருத்துவ கல்லூரியில் 100 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பொறியியல் கல்லூரி ஒன்றில் 93 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று அரசு மருத்துவ கல்லூரியில் 100 மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளையும் மூட பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில மந்திரி ராஜ்குமார் வெர்கா கூறுகையில், அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் சரண்ஜித் சிங் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.

சட்டசபை தேர்தலில் தி.மு.க.கூட்டணியில் தொடர வேண்டும் என
உத்தர பிரதேசத்தில் ஒன்றிய இணை அமைச்சர், மாநில துணை முத
கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள தூதரகத்திற்கு 2020
தமிழகத்தில்
கேரளாவில் கொரோனா பெருந்தொற்று இன்னும் கட்டுப்பாட்டு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு கல்வி ஆண் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சி டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழு உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ண கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்த 38 இலங விவசாயிகள் நாளை தேசிய நெடுஞ்சாலைகளை முற்றுகையிட்டு ம
