2022 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரம், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை ஆகியவை நடைபெறும் நாட்களில் மாற்றம் எதுவும் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேரா தெரிவித்துள்ளார்.
உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் ஆகஸ்ட் 2022 இல் நடத்தப்பட உள்ளன.
எனினும் இவை இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புலமைப்பரிசில் பரீட்சை ஜனவரி 22ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை இந்த வருடம் பெப்ரவரி 7ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேரா கூறினார்.
இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப
மன்னார் க
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் த
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக் கறிகளின்
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவ
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்
கொழும்பு மாநகர முதல்வர் ரோஸி சேனநாயக்க மற்றும் உறுப்ப
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொ
கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289
இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட ப
மினுவாங்கொட பாடசாலைக்கு மாணவியொருவர் மதிய உணவிற்காக