இலங்கையில் தமது கேந்திர நலன்களை நிலைநிறுத்தும் முயற்சியில் வல்லரசுகள் தீவிரமாக முனைப்புக்காண்பித்துவருகின்றமையை சாதாரணமக்களாலும் உணர்ந்துகொள்ளக்கூடியதாகவுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பாக இலங்கைக்கான சீனத் தூதுவர் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர் மேற்கொண்ட சந்திப்புக்கள் மற்றும் செயற்பாடுகள் தமிழர் மனங்களை வென்றெடுப்பதற்கு மேற்கொள்ளும் நகர்வுகளாக நோக்கப்பட்டன.
தமிழர்களின் மனங்களில் இடம்பிடிக்க சீனா ஏனைய நாடுகளைவிடவும் அதிக சிரத்தை எடுத்துக்கொள்கின்றதா என்பதற்கு இன்றையதினம் பொங்கல் வாழ்த்துக்களைப் பார்வையிடும் போது உணர்ந்துகொள்ளமுடிகின்றது.
<
நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொ
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
வவுனியாவில் சமூர்த்தி உத்தியோகத்தர் மீதான தாக்குதலை
சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அ
நாடு பூராகவும் முழுமையான பயணத்தடை இன்று (14.05) முதல் அமுல
உலக நாடுகளில் இணையவழி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடு
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் வவுனியா மாவட
இந்தியா இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு என்பதனால் எந்
சிறுநீரக நோயாளர்களை பரிசோதிப்பதற்காக நவீன தொழில்நுட
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரி
சுகாதாரத்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும