கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கடந்த 15ஆம் திகதி 6 பெண்கள் உட்பட இரண்டு முகாமையாளர்கள் கைது செய்தது.
கண்டியில் இரண்டு பெரிய மாளிகைகளில் இருந்த இரண்டு விபச்சார விடுதிகளை சுற்றிவளைத்த பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கடந்த 15ஆம் திகதி 6 பெண்கள் உட்பட இரண்டு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனிவத்தை மற்றும் வித்யார்த்த மாவத்தையில் உள்ள இரு வீடுகளில் இவ்விரு விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 20-30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர்கள் பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் போன்ற பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் அங்கு பணத்திற்கு இளம் பெண்கள் விற்பனை செய்யப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன் மேலதிக விசாரணைளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்
பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கா
யாழ்ப்பாணம் - தென்மராட்சி - மட்டுவில் தெற்கை சேர்ந்த, இ
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த
கம்பஹாவில் சில தினங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை மு
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ந
இந்தியா - தமிழ்நாடு ,திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய க
நாள்தோறும் 16 மணித்தியாலங்கள் மின்தடை ஏற்படக்கூடிய அப
காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் காலி முகத
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில
கடந்த 21ஆம் திகதி மொரட்டுவ கொரலவெல்ல பிரதேசத்தில் கூரி
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் பொ
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ம
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல