தமிழக சட்டசபையில் இன்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை இணைப்பதற்கான சட்டமுன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்.
இம்மசோதாவுக்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
கலைவாணர் அரங்கத்திற்கு வெளியே ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுகஎம்எல்ஏக்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க
கடலூர் மாவட்டம் புவனகிரியில், அ.ம.மு.க.வின் பொதுச் செய
தமிழகத்தில்
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என அ ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் ச குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட் கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதி பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக் கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித் கன்னட திரைப்பட கலைஞர்களுக்கு கொரோனா தடுப்பூசி வினியோ இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழா மக்கள் அனைவராலும் ரஷ்ய உக்ரைன் போர் தொடங்குவதற்கு ஒருநாள் முன்பு, இந்தி சென்னை அடுத்த திருவிடந்தை கடற்கரையில் கடந்த 2018ம் ஆண்ட
