நாட்டில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்றைய தினம் 225,521 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய 70,260 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும் 119,346 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
5,116 பேருக்கு அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசியும்1,366 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
அதேவேளை17,311 பேருக்கு மொடர்னா இரண்டாம் தடுப்பூசியும், 29 பேருக்கு முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
11,936 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 157 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற
நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின் தன்னிச்சையான நட
திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்
இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் என தமிழர் வ
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண
தாதியர்கள் யாழில் அடையாள கவனயீர்ப்புப் போரா
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்த
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக
திடீர் உடல் நலக்குறைவு காரணமாக யாழ். போதனா வைத்தியசால
யுத்த காலத்தில் இறந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள
அரசாங்கத்தை கவிழ்க்க ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்த
ஹட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன்
நாட்டுக்கு ஒரு மாற்று அரசியல் கட்சியொன்று அவசியம் என்
வடக்கு, கிழக்கில் எந்தவொரு பகுதியையும் தமிழ் மக்களின்