கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது. குறித்த சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் A9 வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து பயணித்த ஊழியர் சேவை பேருந்து முச்சக்கரவண்டியுடன் மோதியதில் குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஒரே திசையில் பயணித்த பேருந்தின் முன் சென்ற முச்சக்கரவண்டி சடுதியாக வீதியின் குறுக்காக திரும்பி கிராமத்துக்கு செல்ல முற்பட்டவேளை பேருந்து மோதியுள்ளது.
சம்பவத்தில் முச்சக்கரவண்டி பாரிய விபத்தில் சிக்கியது. சம்பவத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொட
வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட
திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சா
கொவிட் தொற்று காரணமாக பல்வேறு நெருக்கடிக்குள்ளான 289
எல்லை தாண்டி மீன் பிடித்த எட்டு இந்திய மீனவர்கள் இலங்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்
கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைய
இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் இருந்தே தேர்த ல்
நாட்டில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் மாற்றத்தை ஏற்ப
தனியார் பேருந்து ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போரா
பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவர
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக ந
இந்தோனேசியாவில் பாலி தீவின் தெற்கு பகுதியில் நேற்று ம
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி த
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வர