தருமபுரி நகரில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவகம் ஒன்றில் வைத்திருந்த 50 கிலோ காலாவதியான இறைச்சியை பறிமுதல் செய்து, அபராதம் விதித்தனர்.
தருமபுரி நகர் பகுதி மற்றும் இலக்கியம்பட்டி பகுதிகளில் உள்ள உணவகங்களில் நேற்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் பானுசுதா தலைமையிலான இந்த குழுவில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குமணன், நந்தகோபால், நாகராஜ் ஆகியோர் இடம்பெற்றிருந்தார்.
தருமபுரி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஆய்வு செய்தபோது, அங்கு 50 கிலோ அளவிலான காலாவதியான இறைச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, உணவகத்திற்கு அபராதம் விதித்தனர். மேலும், காலாவதியான பொருட்களை வைத்திருந்த உணவகத்தின் உரிமையாளருக்கு, வாடிக்கையாளர்களுக்கு சுத்தமுடனும், சுகாதாரத்துடனும் உணவு வழஙக வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின்
சென்னையில் நேற்று முன் தினம் பகலில் திடீரென்று கனமழை
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியா, வ
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைரா உடலநலக் குறைவால் இறந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வ இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தின் போது சிறையில் இருந்து, கனடா தவிர்த்து 25 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு. கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ சொத்துகுவிப்பு வழக்கில்
உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழகத்தின் கோயம்புத்தூ தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45