மனைவி தன் மதுவை குடித்துவிட்டார் என கணவன் அடித்துகொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சேலம் மாவட்டம் கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சரண்யா. இந்த தம்பதிகளுக்கு பிரித்தி, ஹரிணி என இரண்டு பெண் குழந்தைகள் குகன் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று சரண்யா இறந்துவிட்டதாக அவரது தம்பிக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த தாய், இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், கணவர் தான் அடித்து கொன்றுள்ளார் எனவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிணத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின் தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடிய அவரது கணவர் லட்சுமணனை தேடி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், சரண்யா மற்றும் லட்சுமணன் இருவரும் பள்ளி படிக்கும்போதே காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், கூலி வேலை செய்யும் இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும் கூறினார்.
சம்பவத்தின் போது, தான் குடிக்க வாங்கி வைத்திருந்த மதுவை மனைவி குடித்துவிட்டு, தன் குழந்தைகளுக்காக வாங்கி வைத்திருந்த உணவையும் சாப்பிட்டுவிட்டு, அது சரியில்லை என தகராறு செய்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த நான், மனைவியை அடித்து கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து லட்சுமணனை தீவட்டிப்பட்டி காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச
சென்னை ரைஃபிள் கிளப் நடத்திய 46- வது மாநில அளவிலான துப்ப
நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப
ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இன்று நடிகை
அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை
தமிழக சட்டசபை தேர்தலில்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்டங்களில் எடுக்கப இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள கேரளாவில் காங்கிரசி மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு – கர்நாடகா இடையே ராஜஸ்தான் மாநில புத்தாண்டின் முதல் நாளான நேற்று நவ சம இந்த சேலம் மாவட்டத்தில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அ பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப் 15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமத
