இலங்கையில் இருந்து இதுவரை நிதி உதவிகள் தொடர்பில் கோரிக்கைகள் எவையும் முன்வைக்கப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் மீண்டும் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழு, இலங்கையுடன் நான்காவது ஆலோசனைகளை நிறைவு செய்துள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் கெரி ரைஸ்( Gerry Rice தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கை அரசாங்கத்திடம் இருந்து, சர்வதேச நாணய நிதியத்துக்கு உதவிக்கான கோரிக்கை எவையும் கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிடம் நிதியுதவிகளுக்கான கோரிக்கை விடுக்கப்பட்டால், அது தொடர்பில் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார் .
இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட
நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர 10 வருடங்கள் எடுக்கு
யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்ட
பயணக் கட்டுப்பாட்டில் யாழ்.குடாநாடு முடங்கிக்கிடக்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஓய்வுபெறும் சட்டமா அதிபர
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்
12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் வில
பசறை - கோனகெலே தோட்டத்தில் 18 வயதுடைய மகனை கத்தியால் வெட
இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குப் போத
வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட 50,000 சினோபோம் கோவிட் -19 த
அடுத்த ஆண்டுக்கான (2023) வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8
விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநிய
வீரகெட்டிய, அத்தனயால பிரதேசத்தில் வசிப்பவர்கள் பொலிஸ
ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்
கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமா